வெகு நாட்களாக எதுவும் எழுத முடியவில்லை
என்ற சோகத்தைத் தீர்க்க, பல வருடங்களுக்கு முன் நான் என் இரண்டாவது
பிரசவம் முடிந்து மகப்பேறு
விடுப்பில் இருந்த போது,
(இப்போது மகப்பேறு விடுப்பு ஆறு மாதம் ஆகியிருப்பது
எத்தனை பெரிய
ஆசுவாசம் என்பது
மூன்று மாத
மகப்பேறு விடுப்பை அனுபவித்த
என் போன்றவர்களுக்குப் புரியும்)
என் பிள்ளைகள் பெயரில் எழுதி குமுதம் சிநேகிதியில் வெளியான ஒரு கவிதை உங்கள் பார்வைக்கு........