எனக்கொரு சிநேகிதி ஞாயிறு தோறும் ( ம் ம் ம் ம் ஏக்க பெருமூச்சு ) மதிய மீன்கொழம்பும் தூக்கமும் என்று மஜாவாய் அனுபவிக்க தெரிந்தவர் . எனக்கு ஞாயிறு என்றால் அவர் தான் நினைவுக்கு வருகிறார். எல்லாவற்றையும் கவிதை ஆக்குகிற உங்கள் உள்ளத்திற்கு எனது வாழ்த்துக்கள்.
”நாளும் கிழமையும்
ReplyDeleteநலிந்தோருக்கில்லை
ஞாயிற்றுக் கிழமையும்
பெண்களுக்கில்லை”
என்பார் கந்தர்வன்
அது உண்மைதான் ப்ரியா.
ப்ரியா நிறைய எழுதனும்
எனக்கொரு சிநேகிதி ஞாயிறு தோறும் ( ம் ம் ம் ம் ஏக்க பெருமூச்சு ) மதிய மீன்கொழம்பும் தூக்கமும் என்று மஜாவாய் அனுபவிக்க தெரிந்தவர் . எனக்கு ஞாயிறு என்றால் அவர் தான் நினைவுக்கு வருகிறார். எல்லாவற்றையும் கவிதை ஆக்குகிற உங்கள் உள்ளத்திற்கு எனது வாழ்த்துக்கள்.
ReplyDeletehttp://blogintamil.blogspot.ae/2013/06/blog-post_22.html
ReplyDeleteஇன்று வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.அருமை.மிக்க நன்றி.
This comment has been removed by the author.
ReplyDeleteமிக உண்மை, நன்றி பகிர்விற்கு.
ReplyDelete