கதவு சன்னலை
இறுக அடைத்து
திரைச்சீலைகளை
இழுத்துவிட்ட பின்பும்
உடை மாற்ற முடியவில்லை.....
சுவற்றில் இருந்து கொண்டு
சிரித்தபடி பார்க்கின்றனர்
சிவன் முருகன்
பெருமாள் பிள்ளையார்
இன்ன பிற ஆண்கள்.....
இறுக அடைத்து
திரைச்சீலைகளை
இழுத்துவிட்ட பின்பும்
உடை மாற்ற முடியவில்லை.....
சுவற்றில் இருந்து கொண்டு
சிரித்தபடி பார்க்கின்றனர்
சிவன் முருகன்
பெருமாள் பிள்ளையார்
இன்ன பிற ஆண்கள்.....
நல்ல கவிதை. ஆனால், ஆண்டவனுக்கும் மனிதனுக்கும் வித்தியாசம் இருக்கிறதே. ஆண்டவன் இல்லாத இடம் ஏது. அவன் நம்மைக்காணாத தருணம்தான் ஏது?
ReplyDeleteகண்டிப்பாக நல்ல கவிதை, சிறந்த கற்பணை வளம்.