2010 ஆம் ஆண்டில் வெளிவந்த 12 சௌந்தரசுகன் இதழ்களில் அச்சாகியிருந்த 98 கவிதைகளில் நான்கு கவிதைகளை தேர்ந்தெடுத்து கவிதை ஒன்றுக்கு ரூ.250 பரிசு வழங்கப்படுகிறது, "அம்மா ஞா.சுசீலா மூன்றாமாண்டு நினைவு விழா"வில்.! . . . .
பரிசுக்குரிய கவிஞர்கள். . .. . .
கிருஷ்ணப்ரியா,
சக்தி அருளானந்தம்,
வடுவூர் சிவமுரளி,
நாவல் குமாரகேசன்.........
விழா நடைபெறும் தேதி மார்ச் 9 . இடம்; அம்மா வீடு, சி 46 இரண்டாம்
தெரு, முனிசிபல் காலனி , தஞ்சாவூர்.
அனைவரும் வருக..\
உங்கள் வாழ்த்துப் பூக்களைத் தருக.....