எனைப் பிரிந்து
வெகு தூரத்திலிருக்கும்
என் பிரியத்துக்குரியவனே...
உனைப் பிரிந்திருக்கும்
நேரத்திலும்
நான் மகிழ்ந்திருக்கிறேன்...
ஓராயிரம் வேலைகளில் நீ
ஓயாமல் சுழன்றதினால்
எனக்கான நேரம்
வெகு தூரத்திலிருக்கும்
என் பிரியத்துக்குரியவனே...
உனைப் பிரிந்திருக்கும்
நேரத்திலும்
நான் மகிழ்ந்திருக்கிறேன்...
ஓராயிரம் வேலைகளில் நீ
ஓயாமல் சுழன்றதினால்
எனக்கான நேரம்